Story description in Thamizh: சுபத்ராவை காதலிக்கும் ரஞ்சித் டேனியல் வீரேந்திர குமார் என்ற இளைஞன் கதையின் தொடக்கத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி இறக்கிறான். இதற்கிடையே, மீன்பிடித் தூண்டில் தயாரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் சுபத்ராவின் பெரியப்பா ராஜபூபதியை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. அந்த அமானுஷ்யத்தின் பின்னணியை கண்டுபிடிக்க வரும் நரேன் வைஜெயந்தி துப்பறியும் குழுவுக்கு காத்திருக்கும் திகில் திருப்பங்கள்தான் இக்கதை.
Story description in English : Ranjith Daniel Virendra Kumar, a young man who falls in love with Subathra, dies in an accident right at the beginning of the story. Meanwhile, Subathra's great-grandfather Rajaboopathi, who manufactures fishing bait and exports it to many countries, is constantly being terrorized by some supernatural force. The story is about the horror twists that await the Naren Vaijayanthi detective team who come to find out the background of the paranormal.