எனதருமை இளைஞர்களே! இப்போது உங்களுக்கு சமுதாயத்தின் தடைக்கல் யாரென்று புரிந்திருக்கும். இவர்களை மறந்து விடுங்கள். இந்த சமுதாயம் உங்களை மறக்காமல் இருப்பதற்காகவே! இவர்களை விட்டுவிடுங்கள். நீங்கள் முன்னேறிச் செல்வதற்காகவே!. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் சில மனிதர்கள் தங்கள் செயல்களினால் மிருகங்கள்தான். இவர்களை மாற்ற முடியாது. சில மனிதர்கள் தங்கள் செயல்களினால் தெய்வங்களுக்கிணைதான். அது மகிழ்ச்சியின் உறவுப் பாலங்கள். மனிதர்களை நேசியுங்கள். அது வாழ்க்கையின் வசந்த காலங்கள்.
Overview
Select a Delivery Option
13. புதிய தேசம் - செப்டம்பர் 2016: நிறுவனர் : நா. விக்ரமன் - பல்சுவை மாத இதழ்
1 Item Added to Bag 1 Item Added to Pickup