அடர்ந்த காட்டில் ஆமையும் முயலும் அமைதியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. அந்த வழியே வந்த மனிதன் ஒருவன் அந்த இரண்டையும் பார்த்து "உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றிபெறுகிறார்களோ, அவர்களுக்கு... " என்று தனது மனிதக் குணத்தின் இயல்புநிலை வெளிப்பட பேச ஆரபித்தான். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆமையும் முயலும் "ஐயா!, உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் போய் மனிதர்களிடம் மனித வாழ்க்கையில் போட்டி போடுங்கள்! வெல்லுங்கள்! அந்த சிற்றின்பத்தில் மகிழ்ச்சி காணுங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!. உங்களைப்போல் எங்களுக்கு போட்டியோ போராட்டமோ போர்க்களமோ தேவை இல்லை...................
Overview
Select a Delivery Option
16. புதிய தேசம் - ஆகஸ்ட் 2017: நிறுவனர் : நா. விக்ரமன் - பல்சுவை மாத இதழ்
1 Item Added to Bag 1 Item Added to Pickup