{"product_id":"ore-raththam","title":"Ore Raththam","description":"\u003cp\u003eநாட்டில் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிற சாதிப் பூசல்களுக்கும் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவ சமுதாயம் காணவேண்டுமென்ற எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு கலைஞர். கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள இந்தப் புரட்சிப் புதினத்தை, மிகவும் தேவையான தருணத்தில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமநீதி தழைத்திடும் சமுதாய மறுமலர்ச்சிக்கு இந்த நூலின் வாயிலாகவும் தனது தொண்டினை ஆற்றிடும் கலைஞர் அவர்கள், சமத்துவக் கொள்கையினைச் செயல் மூலம் நிறைவேற்றி வருபவராவார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவரது நெஞ்சின் ஆழத்திலிருந்து எழுந்திடும் உணர்வுகளே இந்த நூல் முழுதும் எழுத்துக்களாக வடிவெடுத்திருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்க்கனி பதிப்பகம், கலைஞர் அவர்களின் நூல்களை வெளியிட்டு தமிழன்னையின் மணிமகுடத்தில் புதிய ஒளி முத்துக்களைப் பதித்து வருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎன்றும் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து உங்கள் கரங்களில் இந்த நூலை வழங்குகிறோம்.\u003c\/p\u003e","brand":"None","offers":[{"title":"Kobo eBook","offer_id":46692042735826,"sku":"1405b88e-f6b9-3a9f-a9b9-0bb4f2795a8a","price":5.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0655\/8980\/5233\/files\/image_65a4db3b-d68a-47e4-82d6-90ff697aece8.jpg?v=1767816890","url":"https:\/\/www.indigo.ca\/products\/ore-raththam","provider":"Indigo","version":"1.0","type":"link"}