காதல், நகைச்சுவை, துப்பறிதல்,சமூக சிந்தனை கொண்ட ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன.
எனது இருபதுகளில், 1980-84 ஆம் ஆண்டு கால கட்டத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. / This book contains seven stories featuring themes of love, comedy, detective work, and social thought. These stories were written during the period from 1980 to 1984 when I was in my twenties.