A person writes poem on various topics and send those poems to his mother who passed away twelve years back. The book starts with letter to his heavenly mother in the form of poem.
என் தனிமைகளை
உன் நினைவுகள்
நிறைக்கின்றன!
அந்நினைவுகள்
சிந்தனைகளோடு
சிக்கிக்கொள்ளாது
சிலிர்த்துக் கொள்கின்றன
சின்னச்சின்ன கவிதைகளாய்!
சில நெடுங்கவிதைகளாய்ப்
பிறக்கின்றன!
Aperçu
Sélectionnez une option de livraison
Vinveliyil Oru Anjalagam / விண்வெளியில் ஒரு அஞ்சலகம்: As like money order; sending poetries to heaven / இது கவிதைகளை விண்ணுக்கு அனுப்பும் கவி ஆர்டர்
1 Item ajouté au panier 1 Item ajouté au ramassage