அந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பள்ளியில் ஆண்டுவிழா நடந்து கொண்டிருந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களிடையே நடந்த ஓட்டப்பந்தயத்தின் போது திடீரென ஒரு மாணவன் கீழே விழுந்து விட்டான். முன்னாள் சென்ற மாணவர்கள் திரும்பிவந்து கீழே விழுந்த மாணவனை தூக்கினர். பின்னால் வந்த மாணவராலும் இதுதான் வாய்ப்பென முந்திக்கொண்டு செல்லாமல் அப்படியே நின்று கீழே விழுந்தவனுக்கு உதவினார். அதன்பின்னர் அந்த இடத்திலிருந்து எல்லோரும் ஓடி ஒரே நேரத்தில் எல்லையைத் தொட்டனர். போட்டியில் பங்குபெற்ற அத்தனை மாணவர்களுக்கும் முதல் பரிசை நடுவர் பாராட்டி வழங்கினார். இது கதையல்ல. நடந்த சம்பவம்
Aperçu
Sélectionnez une option de livraison
11. புதிய தேசம் - மார்ச் 2016: நிறுவனர் : நா. விக்ரமன் - பல்சுவை மாத இதழ்
1 Item ajouté au panier 1 Item ajouté au ramassage