சமுதாயச் சிக்கல்களையும், அதனால் நம்மில் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும், அறிவியல் உண்மைகளோடு சிறிது கற்பனைகளையும் கலந்து எழுதப்பட்ட ஐந்து தொடர்பில்லாத சிறுகதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வெவ்வேறு மொழி நடைகளில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது. அறிவியலைப் பற்றியும், மனித உணர்வுகளைப் பற்றியும் பகுத்தறியாமல் நாமும் நம் சமுதாயமும் எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. வாழ்க்கைச் சக்கரத்தின் வேகச் சுழற்சியின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும் சிந்தனைகளிலிருந்து வாசக நெஞ்சங்களை விடுவிப்பதே இப்புத்தகத்தின் உள்நோக்கம். வாருங்கள் இணைந்து பயணிக்கலாம்.
Aperçu
Sélectionnez une option de livraison
Thoondil
1 Item ajouté au panier 1 Item ajouté au ramassage